நீரில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் ஆரோக்கியத்தில் பாதாமின் பங்கு அளவிடமுடியாதது. பாதாம் பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. வைட்டமின் பி மற்றும் லிபேஸ் போன்ற என்சைம்கள் உள்ளன. மேலும் பாதாம் பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், மோனொசாச்சுரேட்டெட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டர் கொழுப்புகள் மற்றும் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்புகள் கொண்ட நல்ல ஆதாரமாகும். அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் தவிர கால்சியம் மற்றும் இரும்பு போன்றவையும் பாதாமில் உண்டு. இருப்பினும் இதனை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது … Continue reading நீரில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்